ஜெபக்குறிப்பு: மே 26 வியாழன்

உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன் (எரே.15:11) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தை தியாகமான காணிக்கையாலே தாங்கிவரும் அன்பு பங்காளர்கள், ஆதரவாளர்களுக்கு கர்த்தர் சகாயராக இருந்து வழிநடத்தும்படியாக ஜெபிப்போம்.