ஜெபக்குறிப்பு: மே 24 செவ்வாய்
நம்முடைய தேசத்தில் நடைபெற்று வருகிற ஒவ்வொரு மிஷனரி இயக்கங்களையும், மிஷனரிகளையும், ஊழியர்களையும், திருச்சபை ஆயர்களையும், தலைவர்களையும் ஆவியானவர்தாமே ஆட்கொண்டு, அவர் திட்டம்பண்ணின காரியங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களை வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.