ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 27 புதன்
இந்திய தேசத்தின் ஆளுமைப்பணியில் இருக்கும் ஜனாதிபதி, பிரதமர் இவர்களை கர்த்தர் இரட்சித்து, இன,மத,மொழி வேறுபாடின்றி மக்களை வழி நடத்தவும், ஒவ்வொரு மாநிலங்களும் சமாதானத்தோடு தங்கள் பணிகளைச் செய்வதற்கு மத்தியஅரசால் பராபட்சமின்றி எல்லா மாநிலங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.