ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 26 ஞாயிறு

அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் (2சாமு.24:25) இந்தியதேசம் குடியரசுதினத்தை அனுசரிக்கும் இந்தநாளில் தேசத்தின் செழிப்பிற்காக, தேசத்தலைவர்களுக்காக விசேஷித்த மன்றாட்டு ஜெபங்கள் திருச்சபைகளில் ஏறெடுக்கப்படவும், தேசத்தார் கலகமில்லாமல் அமை தலுள்ள ஜீவனம் பண்ணும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.