ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 6 ஞாயிறு
தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப் பண்ணும் (சங்.67:2) எல்லா இடங்களிலும் நடைபெறும் ஆராதனைகளில் பங்குபெறும் அனைத்து விசுவாச குடும்பங்களுக்காகவும், வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படவும் ஜெபிப்போம்.