ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 17 வியாழன்

ஆண்டவராகிய இயேசு தமது சீஷர்களோடு இறுதியாக பந்தியிருந்த வேளையை நினைவுகூரும் இந்த பரிசுத்த வியாழன்று ஒவ்வொரு விசுவாசியும் மெய்யான மனந்திரும்பின அனுபவத்தோடு திருவிருந்தில் பங்கு பெறவும் இனி ஒரு பின்மாற்றம் அவர்கள் வாழ்வில் வராதபடி பரிசுத்தமாய் தங்களைக் காத்துக்கொள்வதற்கும் ஜெபிப்போம்.