ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 20 ஞாயிறு
பயப்படாதிருங்கள் … அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை (மாற்கு16:6) உயிர்த்தெழுந்த நாளின் ஆராதனையில் சகல ஜனங்களும் கர்த்தருடைய ஆலயத்தில் திரளாய் கூடி கெம்பீரசத்தத்தோடே கர்த்தரை மகிமைப்படுத்தவும், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நற்செய்தி உலக மக்கள் அனைவருக்கும் சென்றடையவும் தேவனிடம் மன்றாடுவோம்.