ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 21 திங்கள்

கர்த்தர் உயிர்த்தெழுந்தார்; மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற நற்செய்தியை சிறைச்சாலையிலே, மருத்துவமனைகளிலே, மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும், நகரின் ஒதுக்குப்புறமான இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் அறிவித்துவரும் சுவிசேஷ பணியாளர்களை கர்த்தர் பெலப்படுத்தவும் எங்கும் நற்செய்தி பரவவும் பாரத்தோடு ஜெபிப்போம்.