வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 12 சனி

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. (1பேதுரு 2:22)
வேதவாசிப்பு: நியாயாதிபதி.12-14 | மாலை: லூக்கா.11:24-38