ஜெபக்குறிப்பு: 2025 மே 7 புதன்

உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை (எரேமி.32:17) கொடிய வியாதியால் தாக்கப்பட்டும், விபத்துக்களினாலே ஏற்பட்ட எலும்புமுறிவு போன்ற வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்காகவும், பற்பல சரீர பெலவீனங்களோடு காணப்படும் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் அற்புத சுகத்தைக் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.