ஜெபக்குறிப்பு: 2025 மே 15 வியாழன்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சமாதானத்திற்காகவும் அங்கு காணப்படும் தீவிரவாத செயல்கள் முற்றிலும் நிறுத்தப்படவும், சுவிசேஷப் பணிகளுக்கு உள்ள தடைகள் நீங்குவதற்கும், மக்கள் சமாதானமாக வாழ்வதற்கான அமைதியான சூழ்நிலைக்காகவும், நடைபெற்றுவரும் விவசாயம் பெருமளவில் வளர்ச்சி பெறவும் அந்த மாநில அரசிற்காகவும், அதிகாரத்தில் உள்ள அனைவரின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம்.