ஜெபக்குறிப்பு: 2025 மே 22 வியாழன்
ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ (லூக்கா 18:8) வேற் றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவர்கள், சத்தியமில்லாதவர்கள், மாறுபாடான தர்க்கங்களைப் பிறப்பிக்கக்கூடிய கள்ளப்போதனைகளிலே விசுவாசிகள் வஞ்சிக்கப்பட்டுப் போய்விடாதபடி இக்கடைசி நாட்களில் விழிப்புள்ளவர்களாய் ஆத்துமாக்களை காத்துக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.