ஜெபக்குறிப்பு: 2025 மே 10 சனி

அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள்மேல் மனதுருகினார் (மத்.9:36) வழுவிப்போகிற மனதையுடையவர்களாயிருந்து ஆவிக்குரிய வாழ்வில் பின்மாற்றத்தில் இருக்கும் பங்காளர் குடும்பத்தின் நபர்கள் எழும்பி பிரகாசிக்கவும், கர்த்தரின் சாட்சிகளாய் நிலைத்திருப்பதற்கு தேவனுடைய கிருபைகளுக்காக ஜெபிப்போம்.