ஜெபக்குறிப்பு: 2025 மே 26 திங்கள்

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் (சங்.147:14) நமது தேசத்தின் எல்லைப்புற சமாதானத்திற்காகவும், அண்டைநாடுகளோடு நல்லுறவு காணப்படவும், இயற்கைகள் சேதப்படுத்தப்படாதவாறு அவைகள் பாதுகாக்கப்படவும், ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்கள் நாட்டை திறம்பட நிர்வகிக்கிறவர்களாக காணப்பட ஜெபிப்போம்.