ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 4 புதன்

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காகவும், புத்தக ஊழியம், இலக்கிய ஊழியம், YouTube திருமறைப் பாட நிகழ்ச்சிகள் போன்ற ஊழியங்களிலே திரளானோர் பங்குபெற்று ஆவிக்குரிய வாழ்வில் பெலப்படவும், மேலாண்மை இயக்குநர் உடன் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.