ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 29 ஞாயிறு

கர்த்தாவே. பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது (சங்.93:5) இந்த நாளில் எல்லா திருச்சபைத் தலைவர்களுக்காகவும், ஊழியர்களது ஒருமனப்பாட்டிற்காகவும், சபைகளில் அன்பின் ஐக்கியம், சகோதரத்துவம், ஏற்ற தாழ்வில்லாத நிலை, மனத்தாழ்மை இவைகள் காணப்படவும், சாட்சியுள்ள சபைகளாக விளங்குவதற்கும் ஜெபிப்போம்.