ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 27 ஞாயிறு
கர்த்தர் …சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் (ஆமோஸ் 5:4) என்ற வாக்குப்படியே இன்று கர்த்தரைத் தேடி அவருடைய சமுகத்தில் கூடுகிற எல்லா திருச்சபை ஆராதனைகளிலும் ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் கேட்டு மக்கள் இரட்சிக்கப்படவும், ஆலயத்திற்குப் போகவிடாமல் தடுக்கும் சாத்தானின் சூழ்ச்சிகள் அழிக்கப்படவும் ஜெபிப்போம்.