ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 9 சனி

வாங்கின கடனை செலுத்தமுடியாமல் மேலும் மேலும் கடன் சுமைக்குள்ளான பங்காளர் குடும்பங்களுக்கு கர்த்தருடைய கண்களில் தயவு கிடைக்கவும், கடன்களைச் செலுத்தி தீர்க்கும் திராணிபெற்று நீயோ கடன் வாங்குவதில்லை (உபா.15:6) என்ற வாக்குத்தத்தத்தைச் சுதந்தரிக்கும் பாக்கியத்தை கர்த்தர் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.