ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 3 ஞாயிறு

கர்த்தருடைய கிருபையால் இம்மாதத்தின் முதல் ஆராதனை நாளில் கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்து கர்த்தரை பணிந்துகொள்ள, அவருடைய பரிசுத்தத்தைக் கொண்டாட தேவன் உதவி செய்திருக்கிறார். கிறிஸ்துவை விட்டு பின்வாங்கிப் போனவர்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட அவர்கள் ஆதி அன்புக்கு திரும்ப அவர்களுக்காக ஜெபம் செய்வோம்.