ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 17 ஞாயிறு
என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் (ஏசா.56:7) இந்த பரிசுத்தமான ஆராதனை நாளில் இருதயம் நொறுங்குண்டவர்கள் குணமாக்கப்படவும், மனஅழுத்தங்களிலும், மனப்போராட்டங்களிலும் வந்தவர்கள் அவருடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டு பெலனடையவும், திருச்சபைப் போதகர்களுடைய உள்ளசோர்வுகள் நீங்கி உற்சாகமாய் தேவபணிகளை செய்ய வேண்டுதல் செய்வோம்.