ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 24 ஞாயிறு

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் (சங்.41:13) உலகமெங்கும் ஆசரிக்கப்படும் இன்றைய ஆராதனை நாளில் எல்லாச் சபைகளும் பக்திவிருத்தியடையவும், சபைகளே இல்லாத கிராமங்களில் நடைபெறும் சுவிசேஷப்பணிகள் ஆசீர்வாதமாய் நடைபெற்று திருச்சபைகள் அங்கே எழும்ப வேண்டுதல் செய்வோம்.