ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 4 திங்கள்

ஐரோப்பாவின் தென்கிழக்கேயுள்ள அல்பேனியாவில் சுவிசேஷப்பணிக்கு நீண்ட காலமாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சுவிசேஷகர்களது கடும் பிரயாசத்தால் இன்று 200க்கும் மேற்பட்ட சபைகள் எழும்பியுள்ளன. கர்த்தரை மகிமைப் படுத்தி சுவிசேஷப்பணி தொடர்ந்து நடைபெறவும், மக்கள் வசனத்தைத் தேடவும் இரட்சிக்கப்படுகிறவர்கள் சபைகளில் சேர்க்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.