ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 12 செவ்வாய்
மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன் (ரோம.4:17) தாமே பல ஆண்டுகளாக குழந்தைக்காய் காத்திருக்கும் குடும்பங்களுக்கு உதவி செய்து, அவர்களது சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறப்பண்ணி, குடும்பங்களை ஆசீர்வதித்து மேன்மைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.