ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 19 செவ்வாய்
சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் திருமறை பாடங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, வேதபாடங்களைப் போதிக்கும் ஊழியர்கள் பரிசுத்தஆவியினால் ஏவப்பட்டு பேசும்போது, வசனங்கள் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளாக நல்ல பலனைக் கொடுப்பதற்கும், கர்த்தர் ஊழியர்களை சுகத்தோடு பாதுகாத்து நடத்த வேண்டுதல் செய்வோம்.