ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 15 புதன்

மலேசியா நாட்டிற்காக ஜெபிப்போம். வேலையினிமித்தம் வெளிநாடுகளிலிருந்து தங்கி பணி செய்பவர்கள் உத்தமமும் நேர்மையுமாய் நடந்துகொள்வதற்கும், அங்குள்ள திருச்சபைகளுக்காகவும், அங்குள்ள விசுவாசிகள் அன்பின் ஐக்கியத்தில் நிலைத்திருந்து தங்கள் சாட்சிகளைக் காத்துக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.