ஜெபக்குறிப்பு: ஜூலை 2 சனி

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்யவல்லவராகிய தேவன் (எபேசி.3:20) தாமே 14 குடும்பங்களுக்கு அருளின நன்மைகளுக்காக நன்றியுடன் துதிகளைச் செலுத்துவோம்.