ஜெபக்குறிப்பு: ஜூலை 3 ஞாயிறு
“என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்” (எசேக்.20:20) என்ற வாக்குப்படியே குறைகளை அறிக்கையிட்டவர்களாய், பரிசுத்த சிந்தையோடே திருவிருந்து ஆராதனையில் கலந்துகொண்டு கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவருகிறவர்களாய் காணப்படும்படி நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.