ஜெபக்குறிப்பு: ஜூலை 5 செவ்வாய்

இந்திய தேசத்தில் 6 மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தல் தேவனுடைய கிருபையால் சுமுகமாக முடிந்தமைக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்தி, ஆளுமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவர்கள் சகல ஞானத்தோடும் ஆட்சி செய்திட ஆண்டவருடைய வழிநடத்துதலுக்காய் ஜெபிப்போம்.