ஜெபக்குறிப்பு: ஜூலை 9 சனி
“மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன்” (மத்.10:32) சத்தியவசன ஊழிய பிரதிநிதிகளாக பணிபுரிபவர்களை கர்த்தர்தாமே கனப்படுத்தி, அவர்களை உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கும்படியாக மன்றாடுவோம்.