ஜெபக்குறிப்பு: ஜூலை 10 ஞாயிறு
இந்நாட்களில் திருச்சபைகள் வளர்ச்சி அடையவும், சபைகளுக்குள் காணப்படுகிற சண்டை சச்சரவுகள் நீங்கி ஒருமனம் உண்டாகவும், “அவருக்கே நாம் கணக்கு ஒப்பு விக்க வேண்டும்” (எபி.4:13) என்கிற தேவபயம் ஒவ்வொருவருக்குள்ளும் காணப்படவும், சாட்சிகளை இழந்து போகாதவண்ணம் தேவன் காத்தருள ஜெபிப்போம்.