ஜெபக்குறிப்பு: ஜூலை 12 செவ்வாய்
“..யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவன்” (யாக்.1:5) தாமே படிப்பில் ஞானத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 14 பிள்ளைகளுக்கு விசேஷித்த ஞானத்தையும் அறிவையும் அருளி, அவர்கள் படிப்பில் சிறந்தவர்களாக விளங்கிடுவதற்கு மன்றாடுவோம்.