ஜெபக்குறிப்பு: ஜூலை 15 வெள்ளி

மிசோரம் மாநிலத்திற்கு தேவன் இரங்கும்படியாகவும், அங்குள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு ஒரு எழுப்புதல் உண்டாகவும், சபைகள் வலுப்பெறவும், அங்குள்ள புத்த மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.