ஜெபக்குறிப்பு: ஜூலை 19 செவ்வாய்
“தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும்…. பாராமல்…. நினைத்தருளும்” (உபா.9:28) என்ற வாக்குப்படி நம்முடைய தேசத்தில் கலகத்திற்கான காரியங்கள் மற்றும் தீவிரவாதங்களில் ஈடுபடும் மக்களை கர்த்தர் சந்திக்கவும், குறிப்பாக மாவோயீஸ்ட் தீவிரவாதிகளை கர்த்தர் இரட்சிக்க ஜெபிப்போம்.