ஜெபக்குறிப்பு: ஜூலை 20 புதன்

கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் (ரோ.8:11) என்ற வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக்கேட்ட 7 நபர்களை கர்த்தர்தாமே தம்முடைய வல்லமையால் நிரப்பி வழிநடத்த மன்றாடுவோம்.