ஜெபக்குறிப்பு: ஜூலை 21 வியாழன்

தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும், .. அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் (எசே.34:30) இவ்வாக்குப்படியே இலங்கை சத்தியவசன ஊழியங்களின் தேவைகளை கர்த்தர் சந்தித்து, ஊழியர்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி மன்றாடுவோம்.