ஜெபக்குறிப்பு: ஜூலை 22 வெள்ளி

வெள்ளிக்கிழமை தோறும் பொதிகையில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சிகளின் நேரங்களை தேவன் ஆசீர்வதித்து நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் புதுப்பெலனால் நிரப்பப்படவும், செய்தியாளர்களைக் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், தடையின்றி ஒளிபரப்பாவதற்கும் மன்றாடுவோம்.