ஜெபக்குறிப்பு: ஜூலை 24 ஞாயிறு

கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர் (சங்.92:8) உன்னதமான கர்த்தரை ஆராதிக்கும் நாம், அவருடைய கட்டளைகளில் நடந்து, அவருடைய நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படிச் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொண்டவர்களாய் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.