ஜெபக்குறிப்பு: ஜூலை 26 செவ்வாய்
இந்தியாவில் சுவிசேஷத்தை அறிவிக்க வந்த மிஷனரிகளை ஆதரித்து, அநேக மிஷனெரிகளையும் ஊழியர்களையும் உருவாக்கின திருநெல்வேலி மாவட்டத்திற்காக, அங்குள்ள திருச்சபை ஐக்கியத்திற்காக, அங்கே கிறிஸ்துவை அறியாத புற இன மக்களும் இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.