ஜெபக்குறிப்பு: ஜூலை 27 புதன்
“கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது” (2இரா.4:44) இப்படிப்பட்ட வல்லமையுள்ள ஜீவ வார்த்தையாலே கடன் பட்டிருக்கும் 3 குடும்பங்களில் தேவன் கிரியை செய்து, கடனை செலுத்தித் தீர்க்கும்படி, அவர்களின் கைகளின் பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வேண்டுவோம்.