ஜெபக்குறிப்பு: ஜூலை 29 வெள்ளி
நம்முடைய தேசத்தை ஆளுகை செய்யும் தலைவர்கள் சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணருமாயிருந்து, தேசத்தின் குடி மக்கள் அனைவரும் கல்வியறிவில் சிறந்தவர்களாக காணப்படுவதற்கு ஏற்ற நலத் திட்டங்களை உருவாக்கி செயற்படுத்துகிறவர்களாக இருப்பதற்கு வேண்டுதல் செய்வோம்.