ஜெபக்குறிப்பு: ஜூலை 30 சனி

கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ் செய்யும் (சங்.118:16) தேவனுடைய கரமே செகந்திராபாத் அலுவலகத்திலிருந்து செய்யப்படும் அனைத்துப்பணிகளிலும் கூட இருந்து வழிநடத்தவும், கெளரவ இயக்குநர் சகோ.A.கிறிஸ்டி அவர்களை தேவன் எடுத்து உபயோகிக்கவும், ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஜெபம் செய்வோம்.