ஜெபக்குறிப்பு: ஜூலை 31 ஞாயிறு
“கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்” (சங்.26:8) கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி வந்திருக்கும் நாம் இம்மாதம் முழுவதும் தேவனுடைய பராமரிப்புக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.