ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 2 செவ்வாய்
“… புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்” (ஏசா.48:6) வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன ஊழியத்தைத் தாங்கும் பங்காளர்கள் அனைவரையும் புதியதும் அதிசயமுமான காரியங்களினாலே கர்த்தர் வழிநடத்தும்படி மன்றாடுவோம்.