ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 4 வியாழன்

திருமணத்திற்காக காத்திருக்கும் 15 நபர்களுக்கு ஏற்றத்துணையை கர்த்தர் காண்பிக்கவும், இவர்கள் இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று (நியா.19:30) தேவனுடைய பாதத்தில் காத்திருந்து நடத்துவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.