ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 11 வியாழன்
“நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்” (சங்.104:30) என்ற வாக்குப்படியே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 6 நபர்கள் கர்த்தருடைய ஆவியின் வல்லமையினால் நிரப்பப்படவும், அவர்கள் குறைவுகள் நிறைவாகவும், தேவன் அற்புதத்தைச் செய்ய மன்றாடுவோம்.