ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 14 ஞாயிறு
“… இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை” (வெளி. 4:8) தொழுதுகொள்ளும் நாம் அவர் வருகை மிகவும் சமீபம் என்பதை உணர்ந்து வருகைக்கு நாமும் நம்முடைய குடும்பமும் ஆயத்தத்தோடு காணப்பட தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.