ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 15 திங்கள்

64 வது வருட சுதந்திரதினத்தை அனுசரிக்கும் நம் இந்திய தேசத்தில் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் அடிமைத்தனத்தில் உள்ள மக்களுக்காகவும், தேசத்தின் சாபங்கள் நீங்கவும், சுவிசேஷம் அறிவிப்பதற்குத் தடைகள் உள்ள இடங்களில் கர்த்தர் வாசல்களை திறந்துதரவும், தேசத்தின் நன்மைக்காக மன்றாடுவோம்.