ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 22 திங்கள்
“..பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று.. காத்திருப்பதுபோல” (யாக்.5:7) சத்தியவசன அலுவலகத்திலிருந்து செய்யப்படும் பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து நல்ல பலனைத் தந்தருளவும், பணிசெய்யும் ஒவ்வொரு ஊழியர்களின் தேவைகளை கர்த்தர் சந்தித்து நடத்தவும் வேண்டுதல் செய்வோம்.