ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 23 செவ்வாய்

Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளைத் தடையின்றி ஒலிபரப்புச் செய்வதற்கு வேண்டிய தேவகிருபைக்காகவும், செய்தியாளர் Dr.உட்ரோகுரோல் அவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.