ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 24 புதன்
வட இந்தியாவிலுள்ள ஆலயங்கள் பாதுகாக்கப்படவும், கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாய் கிரியைச்செய்கிற பொல்லாத மனிதர்களின் கைகளிலிருந்து மிஷனெரிகள் பாதுகாக்கப்படுவதற்கும், அங்கே ஆலயங்கள் கட்டப்பட துவங்கி முடிக்க முடியாமல் உள்ள சபைகளின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.